பாடநெறி வகைகள் ஐத் தவிர்
site news ஐத் தவிர்

Site news

MoodleAdmin BBM Online இன் படம்
முக்கிய அறிவிப்பு
by MoodleAdmin BBM Online - Monday, 16 July 2018, 10:17 AM
 

எமது கற்கைநெறியில் உள்ள அனைவருக்கும்  குறுந்தகவல் மூலம் அறிவிப்புக்கள் மற்றும் நினைவூட்டல்களை அனுப்புவதற்கு தீர்மானித்திருக்கின்றோம் எனவே சகலரையும்  கீழ் உள்ள இணைப்பில் உங்கள் கைத்தொலைபேசி இலக்கங்களை வரும் 31ம்  திகதிக்கு முன்பாக இற்றைப்படுத்துமாறு வேண்டுகின்றோம். இற்றைப்படுத்த தவறியவர்களுக்கு அற...

இத்தலைப்பின் மிகுதியையும் வாசிக்க
(13 வார்த்தைகள்)
 
MoodleAdmin BBM Online இன் படம்
முக்கிய அறிவித்தல்
by MoodleAdmin BBM Online - Friday, 29 June 2018, 10:05 AM
 

1ம் 2ம் 3ம் வருட பரீட்சைகளுக்கு விண்ணப்பித்து பரீட்சை எடுக்க தவறிய அனைத்து மாணவர்களும் , இரு வாரங்களுக்குள் உடனடியாக தொடர்பு கொண்டு உரிய ஆவணங்களை சமர்ப்பிக்குமாறு கோரப்பட்டுள்ளது . அதன் பின்னரே அடுத்த அரையாண்டு கற்றல் நடவடிக்கையில் ஈடுபடமுடியும்.

இணைப்பாளர்
BBM Online

இத்தலைப்பின் மிகுதியையும் வாசிக்க
(5 வார்த்தைகள்)
 
MoodleAdmin BBM Online இன் படம்
பரீட்சை பெறுபேறுகள்
by MoodleAdmin BBM Online - Tuesday, 5 June 2018, 12:36 PM
 

இன்று  வெளியாகிய பெறுபேறுகள்
3ம் ஆண்டு 3101
1ம் ஆண்டு  1105

 
MoodleAdmin BBM Online இன் படம்
பரீட்சை அனுமதி அட்டைகள்
by MoodleAdmin BBM Online - Monday, 28 May 2018, 10:43 AM
 


பரீட்சைக்கு விண்ணப்பித்தவர்கள் பரீட்சை தொடர்பான நேர அட்டவணைகளையும் பரீட்சை அனுமதி அட்டைகளினையும் 01.06.2018 (வெள்ளிக்கிழமை) வரை திறந்த மற்றும் தொலைக்கல்வி நிலையத்தில் அலுவலக நேரத்தில் பெற்றுக் கொள்ளலாம். மேலதிக விபரங்களுக்கு 021 – 222 – 3612 என்ற தொலைபேசி எண்ணுடன் தொடர்பு கொள்ளலாம்.

இத்தலைப்பின் மிகுதியையும் வாசிக்க
(6 வார்த்தைகள்)
 
MoodleAdmin BBM Online இன் படம்
நேரடி கலந்துரையாடல் நேர அட்டவணை
by MoodleAdmin BBM Online - Thursday, 24 May 2018, 12:09 PM
 

 இரண்டாம்  வருட மாணவர்களுக்கான நேரடிக்கலந்துரையாடல்  ஒழுங்குசெய்யப்பட்டுள்ளது  அனைத்து மாணவர்களும் தவறாது கலந்துகொள்ளுமாறு வேண்டப்படுகின்றீர்கள் - இணைப்பாளர்

Interaction with Students – 2nd  Year 2nd  Semester BBM Degree Programme

Venue: Elab

 

...

Date

Time

Course

Lecturer

இத்தலைப்பின் மிகுதியையும் வாசிக்க
(29 வார்த்தைகள்)